
1960-களில் மும்பை நகரத்தையே நடுங்க வைத்த இந்தியாவின் மிகக் கொடூரமான சீரியல் கில்லர் 'ராமன் ராகவ்' (Psycho Raman) பற்றிய உண்மைக் குற்றப் பின்னணி (True Crime) பாட்காஸ்ட் இது.
நள்ளிரவில் வீதிகளில் உறங்குபவர்களைக் குறிவைத்து அவன் நடத்திய கொடூரத் தாக்குதல்கள் என்ன? எந்த தடயமும் இன்றி தப்பியவனை மும்பை போலீசார் எப்படிப் பிடித்தார்கள்? ஒரு மனிதன் எப்படி இவ்வளவு கொடூரமான சைக்கோவாக மாற முடியும்?
மனித மனத்தின் மிக இருண்ட பக்கங்களை ஆராயும் இந்தத் தொடரைக் கேளுங்கள். ஒவ்வொரு எபிசோடிலும் திகிலூட்டும் பல உண்மைகளைத் தெரிந்துகொள்ள, இப்போதே இந்தப் பாட்காஸ்ட்டை Spotify-ல் 'Follow' செய்யுங்கள்.
No reviews tracked yet. Hit Refresh to fetch them.